காணொளி காட்சி மூலமாக நடைபெற்ற புதுச்சேரி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில்
காணொளி காட்சி மூலமாக நடைபெற்ற புதுச்சேரி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர்,அமைச்சர்கள்,காங்கிரஸ் கட்சி மேலிடப் பார்வையாளர்,மாநில காங்கிரஸ் கட்சி தலவைர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் பூக்கடை ரமேஷ் அவர்கள் சில கோரிக்கைகள் விடுத்துள்ளார்…