வேலூர் மாநகராட்சி நேதாஜி மார்க்கெட் பகுதியில் வந்துசெல்லும் மக்களுக்காக கொரோனா வைரஸ் காய்ச்சலைத் தடுக்க கை கழுவ வேண்டும் என்ற நோக்கத்தோடு வேலூர் வணிகர் சங்கம் சார்பாக கை கழுவ தண்ணீர் வசதியுடன் குழாய் இணைப்பு அமைக்கப்பட்டது, இதை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
வேலூர் மாநகராட்சி நேதாஜி மார்க்கெட் பகுதியில் வந்துசெல்லும் மக்களுக்காக கொரோனா வைரஸ் காய்ச்சலைத் தடுக்க கை