சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான இன்று தேனி மாவட்டம் அருகே அரண்மனைபுதூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தேனி மாவட்ட ஆட்சியர் திருமதி பல்லவி பல்தேவ் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இவன் : A. சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்.
" alt="" aria-hidden="true" />