அமமுகவின் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏழை எளியபொதுமக்களுக்குகபசுர குடிநீர் , பால், பிஸ்கட்

திருவொற்றியூர் மேற்கு பகுதி மணலி 21 வது வார்டில்அமமுகவின் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏழை எளியபொதுமக்களுக்குகபசுர குடிநீர் ,  பால், பிஸ்கட் பாக்கெட்களைதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பொன் ராஜா எக்ஸ் எம்எல்ஏ வழங்கினார்.


அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 
 திருவள்ளுர் கிழக்குமாவட்டம்
 திருவெற்றியூர்மேற்குபகுதி 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக
மணலி -21வது வார்டில்
.மணலிஎஸ்.வினோத்மாவட்டபிரதிநிதி ஏற்பட்டில் 
திருவேங்கடம் தெரு..  எட்டியப்பன்தெரு.. இராதாகிருஷ்ணன் தெரு... ஆகிய இடங்களில் 500-க்கு மேற்பட்ட பொது மக்களுக்கு.... 
கபசூர்ண குடிநீர்முககவசம்.. பால்.. Dottol சோப்பு.. பிஸ்கட்பாக்கெட்...  ஆகியபொருள்களை .
பொது மக்களுக்கு... 
திருவள்ளுர் கிழக்கு மாவட்டகழக செயலாளர்  பொன் ராஜா EXMLA வழங்கினர்.... 
உடன்திருவெற்றியூர்மேற்குபகுதி கழக செயலாளர்பிளாஸ்டிக் KA குப்பன் EXMc. 
எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் பத்மநாபன்,
18வது வட்ட கழக செயலாளர்* 
 மணலி நாரயணன்
 20வது வட்ட கழக செயலாளர்
 மணலி M. வினோத்ராஜ் 
வட்ட நிர்வாகிகள் 
மணலி ராஜேஷ் ,ஜோசப் 
மோசமணி ,மாகேஷ் 
ரோட்ரி ,சுரேஷ் 
சரிதா... ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...


" alt="" aria-hidden="true" />